new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

சகோதர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல. மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சிப்பொருந்தியவராய் தோன்றுவீர்கள். கொலோசையர்:3:1-4

உயிர்ப்பின் இறைவா! உமது சிலுவை மரணத்தின் வழியாக புது வாழ்வை அளித்தீர். நாங்கள் திருமுழுக்கின் வழியாக உம்மோடு மரணத்திலும் உயிர்ப்பிலும் இணைந்துள்ளோம் என்பதை விசுவசிக்கின்றோம். இன்று உலகில் உமக்கு சான்று பகரவும், உமது உயிருள்ள வார்த்தையை ஏற்று அவற்றை வாழ்வாக்க ஆவியானவரின் துணைவேண்டுகிறோம் உமது உயிர்ப்பின் மக்களாகவும், சாட்சியுடன் வாழ உமது கிருபையைத் தாரும் இயேசுவே.

Read more: உயிர்ப்பின் ஞாயிறு (05.04.2015)

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு