new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

சிலுவைஒருவழிகாட்டி

சிறப்பானவழியைக்காட்டுவதால்......

சிலுவைஒருநாட்காட்டி

ஒவ்வொருநாளும்புத்துயிர்தருவதால்.......

சிலுவைஒருபுத்தகம்

சிந்திக்கபல்வகைநிகழ்வுஉள்ளதால்.....

சிலுவைஒருபோர்கருவி

சுற்றிசுழலும்கொடியவனைவெல்வதால்........

சிலுவைஒருஇயந்திரம்

தவறாமல்நம்மைகண்காணிப்பதால்....

சிலுவைஒருசரித்திரம்

நாம்தினமும்படிப்பதால்......

சிலுவைஒருவெற்றிச்சின்னம்

அதைமுன்னிறுத்திவெல்வதால்......

சிலுவைஒருஉடன்படிக்கை

இறைமகன்உயிர்விட்டுநம்மைமீட்டதால்........

சிலுவைஒருசிம்மாசனம்

வெற்றிமேல்வெற்றிகுவிப்பதால்.......

சிலுவைஒருபாதுகாப்புகவசம்

தினமும்நமக்குஅரணமைப்பதால்......

சிலுவைஒருநம்பிக்கை

வலுவற்றநமக்குவாழ்வைதருவதால்.....

சிலுவைஒருவேள்வி

பாவமும்பாவநாட்டங்களும்சுட்டெரிக்கப்படுவதால்....

சிலுவைஒருசரணாலயம்

திக்கற்றநாம்தஞ்சமடைவதால்.....

சிலுவைஒருஆச்சரியம்

பாவியிலும்பாவியானநாம்மீட்படைந்ததால்....

வாரீர்.   

சிலுவையோடுபயணமாவோம்.

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு