new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

விவிலியத்தில்.........

உங்கள்  தலைமுடி  எல்லாம்கூடஎண்ணப்பட்டிருக்கின்றன.

லூக்காநற்செய்தி 12 :7

தலைமுடிகளைக்கூடஎண்ணிவிடும்உமக்குமுன்என்செயல்களும்,

எண்ணங்களும்நேர்மையானதாய்அமையநல்லவாழ்வைகட்டளையிடும்என்இறைவா !


நீமண்ணிலிருந்துஉருவாக்கப்பட்டதால்அதற்குத்திரும்பும்வரை  நெற்றிவியர்வைநிலத்தில்விழஉழைத்துஉன்உணவைஉண்பாய்

தொடக்கநூல் 3:19

நெற்றிவியர்வைசிந்திகடினமாகவும்,

நேர்மையாகவும்,நீதிக்குக்கட்டுப்பட்டும்பணியாற்றவல்லமைதந்திடும்என்இறைவா !

ஆண்டவருடைய  கண்கள்  எங்கும்நோக்கும்; நல்லாரையும்பார்க்கும், பொல்லாரையும்பார்க்கும்

நீதிமொழிகள் 15 :3

கண்களால்ஒளியையும்,பார்வையையும்,

நோக்கத்தையும்,காணதந்தீரே

அக்கண்களைமாசின்றிகாத்து

கண்களால்தீதொன்றும்நாடாதிருக்கவரம்தாரும்இறைவா !

ஆகையால்பிள்ளைகளே! எனக்குச்செவிகொடுங்கள்;நான்சொல்வதைக்

கவனியுங்கள்

நீதிமொழிகள் 7:24

கேட்கவும்,செவித்திறனால்சிந்திக்கவும்,சிந்திப்பதால்வளம்பெறவும்காதுகளைஅமைத்தஎம்இறைவா ! அந்தஅற்புதகாதுகளைநல்லவைகேட்கவும்,அழுக்கானகாரியங்களைகேளாமல்விலக்கவும்துணைசெய்யும்அன்புஇறைவா !

ஆண்டவரே! என்நாவுக்குக்காவல்வைத்தருளும்; என்இதழ்களின்வாயிலில்காவலாளியைவைத்தருளும்

திருப்பாடல்கள் 1 :3

நாவினால்சுவைக்கவும்,

சுவைபடஉரையாடவும்,

சுகமும்நலமும்வேண்டிசெபிக்கவும்நாவைப்படைத்தஎம்இறைவா ! வாயிலிருந்துவரும்ஒவ்வொருசொல்லும்,என்றும்பிறருக்குநலம்தரும்மருந்தாகிடநற்சொற்களைதாரும்எம்தெய்வமே !

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு