new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

இந்தபண்டிகைகாலத்தில்நாவும், நாசியும்மகிழஅருமையானபலகாரங்களும்,உணவுவகைகளும்நம்மைமகிழவைத்தஇந்நேரத்தில்விவிலியத்தின்சுவைகளைசற்றுபார்ப்போமா......

இனிப்பு ;

உம்சொற்கள்என்நாவுக்குஎத்துணைஇனிமையானவை! என்வாய்க்குத்தேனினும்இனிமையானவை.

திருப்பாடல்கள் 119 :103

அத்தேனானஇறைவார்த்தைகளைநாளும்ருசிப்போம்.

கசப்பு ;

மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல்எல்லாவற்றையும்தீமைஅனைத்தையும்உங்களைவிட்டுநீக்குங்கள்.

எபேசியர் 4 :31

கசப்பெல்லாம்நம்மைநெருங்காமலும்,கசப்புஎண்ணமெல்லாம்நீர்த்துப்போகவும்தொடர்ந்துமன்றாடுவோம்.

புளிப்பு ;

அவர்அவர்களுக்குக்கூறியவேறுஓர்உவமை; "பெண்ஒருவர்புளிப்புமாவைஎடுத்துமூன்றுமரக்கால்மாவில்பிசைந்துவைத்தார். மாவுமுழுவதும்புளிப்பேறியது. விண்ணரசுஇப்புளிப்புமாவுக்குஒப்பாகும்."

மத்தேயுநற்செய்தி 13 :33

.புளிப்புஎன்னும்வீரியம்தன்னைச்சுற்றிலும்இருப்பதைபுளிப்பாக்குவதைப்போலநம்மைச்சுற்றியுள்ளஅயலாரிடம்இறையரசைபரப்பப்பாடுபடுவோம்.

உவர்ப்பு ;

நீங்கள்மண்ணுலகிற்குஉப்பாய்இருக்கிறீர்கள். உப்புஉவர்ப்பற்றுப்போனால்எதைக்கொண்டுஅதைஉவர்ப்புள்ளதாக்கமுடியும்? அதுவெளியில்கொட்டப்பட்டுமனிதரால்மிதிபடும்; வேறுஒன்றுக்கும்உதவாது.

மத்தேயுநற்செய்தி 5 :13

உலகிற்குஉப்பாகநம்மைஉலவவிட்டுள்ளஇறைவனின்குரலைக்கவனமுடன்கேட்பதோடுமட்டுமல்லாதுஅக்குரலைவாழ்வாக்குவோம்.

காரம் : இனிப்பு  வசனங்கள்மகிழ்வளிப்பதுபோல, கசப்புஎண்ணங்கள்தவிர்க்கப்பட்டு           நிறைவாவதைப்போல, புளிப்புதன்னில்உறைந்துஎங்கும்பரவுதல்போல,உவர்ப்புஉயிரோட்டம்தருவதுபோல, காரம்நம்நாவிலும்,செயலிலும்ஒருநாளும்தங்கிடாமலிருக்கநற்செய்திஎன்னும்இறைவாக்கியங்களைநம்மோடுஅமர்த்திடுவோம்.

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு