new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

மேகங்கள்மருத்துவம்பார்க்க,

மின்மினிகள்மந்திரம்பாட,

பனிக்கட்டிகள்தொட்டிலிட,

குளிர்காற்றும்தாலாட்டுபாட,

நள்ளிரவு பாய்விரித்த நடுநிசிபொழுதொன்றில்.

நட்சத்திர கும்பல்கள் ஒன்றினைந்து

ஓராயிரம் வெளிச்சப்பிளம்புகளை ஒன்றுதிரட்டிய

ஒளியின்பிரவாகத்தோடு,

பிரபஞ்சத்தை பிரகாசப்படுத்த இப்

பூமியில் பொற்பாதம் பதித்து

அவதரித்தது ஒரு ஆத்மா.

"நீபயப்படாதே நான்

உன்னுடனேயே இருக்கிறேன்என்ற

நம்பிக்கையின் கைகளைத் தாங்கிய வண்ணம்

மனித குலத்தை காக்க

மனிதஉருவிலேயேபிறப்பெடுத்தது அந்த

மாட்சிமைமிக்க தேவனொருவனின்

மகத்தானஆத்மா.

அன்பைமட்டுமேஅடையாளப்படுத்தி,

விசுவாசத்தைமட்டுமேநேசமெனபுகட்டி,

வேதாகமத்தின்கதாநாயனாய்

வேதவரிகளுக்குள்வாழ்பவரே,உன்

ஒவ்வொருவாசகங்களுக்குள்ளும்தான்

வாழ்வின்இரகசியங்களேபேசப்படுகிறது.

உன்வரவுஒருவரலாறு.உன்

வாழ்க்கைஒருசரித்திரம். உன்

நட்புஎன்றபிணைப்புக்குள்

நாணயம்தவறியபாசிமணிஒன்று

பூதாகரமாய்கோர்க்கப்பட்டுவிட்டதனால்,

பூட்டப்பட்டிருந்ததர்மத்தின்கதவுகள்திறக்கப்பட்டு

காட்டிக்கொடுப்புஎனும்நயவஞ்சகம்நன்றிமறக்க

கயவர்களின்வலைக்குஇலக்கானாய்.

உன்சரிதம்பாடும்போதெல்லாம்

சரீரம்நடுங்குகிறது.உன்

சித்திரவதைகளைசெவிமடுக்கும்போதெல்லாம்

இரத்தம்உறைகிறது.

நீசிரம்தாங்கசிலுவையும்மாலையானதோ?

உன்கரம்வாங்க

இரும்புஆணியும்அரும்பானதோ?

உன்உடம்பைநனைத்தஉதிரஓடைஅது

காயாதநதியாய்இன்னும்

எம்மனங்களில்கசிந்தபடி.

நீஇளைஞன்எனதெரிந்த

கல்நெஞ்சக்காரர்களுக்குநீ

இறைவன்என்பதைபுரியவைக்க

ஏன்தாமதப்படுத்தினாய்?

புரட்சித்துபோராடியிருக்கலாம்,

தர்க்கித்துவாதாடியிருக்கலாம்.மாறாக,

பகைவர்களைஇரட்சித்துஇறைவன்ஆனாயே!

கல்லறைபிளந்துகாற்றோடுகலந்து

காவியம்படைத்தஇறைவா!

எத்தனைசகாப்தங்கள்கடந்திட்டாலும்

எத்தனைபூலோகம்

புதிதாய்தோற்றுவிக்கப்பட்டாலும்

சுபீட்சம்என்பதுஉன்ஜெபங்களில்மட்டுமே. 

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு