new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். லூக்கா:6,36

 

'தந்தையைப்போல் இரக்கமுள்ளவராய்'

எதிர்வரும் மார்ச்மாதம் (06-03-2016) ஞாயிறு அன்று அருள்பணியாளர் ஸ்டான்லி ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் தவக்காலம் தியானம் நடைபெற உள்ளது. இரக்கத்தின் ஜுபிலி ஆண்டினை முன்னிட்டு 'தந்தையைப்போல் இரக்கமுள்ளவராய்' என்ற மையக்கருத்தினை தியானிக்க உங்கள் அனைவரையும் நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் அன்புடன் அழைக்கின்றது.


மேலும் அருட்சகோதர் ராஜன், அருட்சகோதர் நிக்கோலஸ் தலைமையில் இளையோர்களுக்கும், சிறுவர்களுக்கும் தியானம் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.




தியானம் நடைபெறும் இடம் - Gemeenschap Huis, Eisenhowerstraat 724, Sittard.

(கத்தரீனா இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும்) 

 

காலை 09.30 மணிக்கு - தேனீர், ஒன்றுகூடுதல்
காலை 10.00 மணிக்கு - செபத்துடன் தியானம் ஆரம்பிக்கும்

மாலை 15.30 மணிக்கு - சிலுவைப்பாதை - திருப்பலி

 

தியானத்தில் அனைவரும் பங்குபெற்று இறைவனின் அளவிடமுடியாத அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்து அவரைப்போல் வளரவும், இரக்கத்தின் அன்னையாக விளங்கும் அன்னை மரியாவின் ஆசிரையும் வேண்டி தியானத்தில் ஒன்று கூடுவோம்.


நன்றியுடன்
பணியக இயக்குனர்: அருள்பணியாளர் டெரன்ஸ்
தொலைபேசி: 0631978515

 

மேலும் விவரங்களுக்கு:
செயலாளர்: அன்டன் ஜெயக்குமார் -
தொலைபேசி: 0642859690

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு