new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Thursday, May 23, 2019
Text Size
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 1பேதுரு:4:8

உங்களில் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும் உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள் அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள் நம்பிக்கையோடு இறைவணிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்.ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்பு பெறுவார்.ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் அப்பொழுது குணமடைவீர்கள் நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். (யாக்கோப்பு 5:13-16)


ஆவியானவரான எங்கள் வல்ல தகப்பனே எங்கள் குரலைக்கேட்டு அவை அனைத்தும் உமது சித்தத்தின்படி இருந்தால் எங்களுக்கு் பதில் தாரும்.நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். உமது உயிருள்ள வார்த்தையில் நம்பிக்கை கொண்டு இந்த சிறுமுயற்சியை தொடங்கியுள்ளோம்.எங்களை ஆசீர்வதியும் நல்ல தகப்பனே ஆமென்.

 

செப வேண்டுதல்களை மின்அஞ்சல் வழியாக சமர்பிக்கலாம்.

வேண்டுதல்





It's easier than ever. Balbooa.com

திருச்சபை நிகழ்வுகள்

Ascension
(Thursday, 30 May 2019, 7 days later)

Pentecost
(Sunday, 09 June 2019, 17 days later)

Whit Monday
(Monday, 10 June 2019, 18 days later)

Trinity Sunday
(Sunday, 16 June 2019, 24 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு