new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து பல்வேறு துயரங்களில் வாழும் எமக்கு அன்னையே என்றும் துணை

இறைவனின் தாயே! ஏழைகளின் கன்னியே! உன் பாதம் பணிகின்றோம் அம்மா!

 

1933 ம் ஆண்டு ஜெனவரி 15 முதல் மார்ச் 2 வரை மெரியட் என்னும் சிறுமிக்கு 8 முறை காட்சி அளித்து “ஏழைகளின் அன்னை” என்று தன்னை வெளிப்படுத்திய பெனு அன்னைத் தாயிடம் எம் குறைகளை  சமர்பிப்போம்.அன்னையின் பரிந்துரையால் எம் குறைகள் அகன்று எம் வாழ்வில் நிறைவையும் நின்மதியையும் பெற்று உள்ளத்திலும் இல்லத்திலும் உவகையுடன் நாம் வாழ நடைபெறுகின்ற வழிபாடுகளிலும் திருநாள் திருப்பலியிலும் கலந்து அன்னையின் புனித நீர் ஊற்றில் செபித்து அவர் புனித நீரில் எம்மை கழுவி அன்னையின்  தரிசனம் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் .

 

முக்கிய வழிபாடுகள்

 

வெள்ளி  08-05-2015 அன்று மாலை 19.00 மணிக்கு பெனு அன்னை காட்சி கொடுத்த திருத்தலத்தில் இளையோருக்கான விஷேட திருப்பலி நடைபெறும்

 

விஷேட திருநாள் நிகழ்வுகள் சனிக்கிழமை 09-05-2015

காலை 10.30 மணி :  ஒப்பரவு  குணமாக்கும் நற்கருணை சிறப்பு வழிபாடு

மதியம் 12.30 மணி : திருப்பவனி அன்னை மரியா காட்சி கொடுத்த சிற்றாலயம், புனித நீர் ஊற்றில்வழிபாடும் ஆசிரும்

16.00  மணி :            திருநாள் திருப்பலி ( மதிப்புக்குரிய ஜீவா போல் அடிகளார் )

 

Address: Rue de l'Esplanade 57, Banneux, Belgium B- 4141

Getting there:
Banneux is small, almost a hamlet, and is located just southeast of the town of Liege.
There are trains almost hourly from Brussels Central taking from about 1 to 2 hours depending on the train. There are also a few trains from Bussels-Midi. These are the high-speed Thalys trains that require seat reservations.  The Thalys trains also serve cities such as Paris.  Travel time to or from Paris on these trains is about 2 hours (Paris Nord Station).
 
From the train station in Liege you take a bus, it is about 40 minutes to Banneux.  Liege also has an airport, although there are few international flights.

 

 

 

மேலதிக தொடர்புகளுக்கு

அருட்தந்தை டெரென்ஸ் அடிகளார் : 0031631978515, அருட்சகோதரி ஜோபி : 0031464525914, அன்டன்ஜெயக்குமார்: 0031478589276,  சுகிர்தராஜா:0031475501447, பெனடிட்:0031455323279, திருமதி.ஜெராட்:0031343563549,  திரு.கிளிட்டஸ்:0031786170540,  டிகால்:0031616437559  அனைத்து போக்குவரத்து தொடர்புகளுக்கு திரு ரஞ்சித்: 00492151602101

Email :This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு