new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

எமது பணியகத்தால் வருடா வருடம் எமது தாயகத்தில் உள்ள கரிதாஸ் நிறுவனங்களின் ஊடாக உதவித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த் உதவியானது தயகத்தில் உள்ள உறவுகளுக்கு அதிகபடியான பயன் தரக்கூடிய விதத்தில் உதவித்திட்டங்களை செயல்படுத்துகின்றோம் அதாவது

 

  1. தாய் தந்தை இழந்த சிறுவர்களுக்கு கல்விவசதிக்கான உதவி
  2. போரினால் பாதிக்கபட்ட உறவுகளுக்கான உதவி
  3. அங்கவீனர்களுக்கான உதவி
  4. கணவனை இழந்து குடும்பத்தை கவனிக்க முடியாத தாழ் நிலையில் உள்ளவர்களுக்கான உதவி
  5. மருத்துவ வசதி நாடி தவிக்கும் தாழ்நிலை வருமானம் உள்ளவர்களுக்கான உதவி .

இவாறான உதவிகளை எமது பணியகம் நேரடியாக கரிதாஸ் நிறுவனம் ஊடக செயற்படுத்துகின்றது.

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு