new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

நெதர்லாந்தில் பணியகம் 1993ம் ஆண்டு ஆரம்பித்த காலத்தில் அதற்கு வித்திட்டவர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட இயேசு கிறிஸ்துவின் ஏழை சகோதரிகளின் சபையின்  அருட்சகோதரி. அமலா அவர்கள் தனது பணியை 1994 சிற்றாட் நகரில் ஆரம்பித்தார் அவர் பணி புலம் பெயர் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆன்மிக வாழ்வில் தாங்கள் இழந்த ஆன்மிகத்தை புதுப்பிக்க ஓர் புத்துணர்ச்சி கொடுத்தது.

அவரின் பணிவாழ்வு 1997ம் ஆண்டு வரை நெதர்லாந்தில் தமிழ் மக்களுக்கு பணிசெய்தார் அவரது பணி சமயம் கடந்து புலம்பெயர் மக்களின் எல்லா தேவைகளையும் தன்னால் இயன்றவரை பூர்த்தி செய்தார்.

அதன் பின் அவரோடு இணைந்து 1995 ம் ஆண்டு அருட்சகோதரி மரியா அவரது பணியை தொடர்ந்து செய்தார் அவரது பணி வாழ்வு புலம்பெயர் மகள்ளுக்கு ஆன்மிகம் சார்ந்தது மட்டும் இன்றி தமிழ் கல்வி அறிவையும் புகட்டினார். அத்தோடு  வசதி அற்றவர்களுக்கு தன்னாலான உதவிகளையும் செய்தார். ஆன்மிகம் வளரவீடுகள் தரிசிப்பு மக்கள் சந்திப்புக்கள் செய்து  புலம் பெயர் தமிழர்களுக்கு தனது செபத்தாலும் அன்பாலும் ஆறுதல் கொடுத்து பணி வளர பெரும் உதவி செய்தார் 2007 ம் ஆண்டு அவர் தனது பணியை தனது சபையின் மற்றைய பணிகளுக்காக அர்ப்பணிக்கஅவரின் பணிக்காலத்திலேயே 1998ம் ஆண்டு அருட்சகோதரி ஜோபி வருகை தந்தார்.

அவர் தனது பணிவாழ்வில் புலம் பெயர் மக்களுக்கு ஆன்மிகவாழ்வில் பாடல்களையும் தியானங்களையும் செப தப வாழ்வில் மக்கள் ஈடுபட ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகிறார்.

  1. குறிப்பாக பணியக விழாக்களை ஆயத்த படுத்துதல்.
  2. பங்கு மக்களை ஒன்றிணைத்து திருயாத்திரை ஆயத்தபடுத்தல்.

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு