new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Thursday, May 23, 2019
Text Size
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 1பேதுரு:4:8

கத்தரீனா கஸ்பர் மறை அறிவு பாடசாலை

 

நெதர்லாந்தில் புலம்பெயர்ந்த எமது தமிழ் மக்களுக்கு

தங்கள் கலாச்சார விழுமியங்களையும் பண்பாடுகளையும்

ஒருங்கே இணைத்து இரட்டை கலாசார விழுமியங்களில் இருந்து

எங்களை கடந்த இருபது ஆண்டுகளாக வளர்த்தெடுத்த பணி கிறிஸ்துவின் ஏழை கன்னியர் சபையினரே

 

எமது சமுகத்தின்தேவையைஉணர்ந்துஉகந்தநேரத்தில்உதவிகரம்தந்த

அந்த சபையின் ஸ்தாபகர் அன்னை கத்ரீனா காஸ்பர் அவர்களின் நாமத்தில் எமது பணியகம் இருபதாவது

ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த நன்னாளில்

நாம் முதன் முறையாக நெதர்லாந்தில் சிட்டர்ட் நகரில் அன்னை கத்தரீனா கஸ்பர் மறைஅறிவு

கலைக்கூடம் ஆரம்பித்து உள்ளோம் .தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதிலும் உள்ள

பணித்தளங்களில் ஆரமிக்க எண்ணியுள்ளோம்.

 

கத்தரீனா கஸ்பர் மறை அறிவு பாடசாலையின் நோக்கம் :

 

எமது சிறார்களுக்கு சமய கலாசாரத்தினை வளர்த்தல் .

சமயத்தினை வளர்ப்பதற்க்கு எமது தாய் மொழி அறிவு அவசியம் .

அதனால் தாய் மொழியாம் தமிழ் மொழியை கற்று கொடுத்தல் .

அத்தோடு சமயம் மொழி கலந்த கலை அறிவினையும் கற்று கொடுத்தல்

 

மேற் கூறிய விடயங்களை எமது பிள்ளைகளுக்கு கற்று கொடுத்து அவர்களை எமது கலாசார வாழ்வோடு

இணைக்கும் பாலமாக இப்பாடசாலை திகழும் .

 

இங்கே கல்வி கற்றல் அனைத்தும் இலவசமாக வழங்க படுகின்றது

திருச்சபை நிகழ்வுகள்

Ascension
(Thursday, 30 May 2019, 7 days later)

Pentecost
(Sunday, 09 June 2019, 17 days later)

Whit Monday
(Monday, 10 June 2019, 18 days later)

Trinity Sunday
(Sunday, 16 June 2019, 24 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு