new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

தின்றாய் என்று அழைக்கப்படும் அழகிய சிறிய கிராமத்தில் அன்னையாம் லூர்து அன்னை பல மக்களுக்கு இரண்டாம் உலகப்போர் காலம் தொடக்கம் இன்று வரை துன்பப் படுவோரின் துயர் துடைத்து ஆறுதல் கொடுத்தவண்ணம் அரவணைக்கும் எமது லூர்து அன்னை தாயின் சரணம் அடைந்து எங்கள் தேவைகள் துன்பங்கள் அனைத்தையும் சமர்பித்து அன்னையின் அருளையும் ஆசியையும் பெற உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

நற்கருணை வழிபாடு : 10.45

மரியன்னையின் திருச்சுருபப்பவனி :12.00

திருநாள் திருப்பலி : 12.30

காலம்: 20-09-2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 10.45 மணிக்கு

 

Adres: Kloosterstraat 1, 5865 AA Tienray

Meerlo-Wanssum

Nederland

அன்பு உறவுகளே உங்களுக்கு தெரிந்த அறிந்த நண்பர்களுக்கு அன்னை வருக்கும் அறிவிக்கவும் 

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு