new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Thursday, May 23, 2019
Text Size
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 1பேதுரு:4:8

 

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் துன்புருவோரில் மனுவுருவாகும் தெய்வம் நம் இஜேசு என்ற மையப் பொருளில் நெதர்லாந்தின் அனைத்து பணித்தளங்களையும் நிகழ்வுகளையும் விழாக்களையும் தயார் படுத்த அழைப்பு விடுகின்றது.

 

இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பின் - அல்லது நிகழ்சிகள் தருவதாயின் - அல்லது நிகழ்சிகள் தயாரிப்பின்

உங்கள் அனைவரையும் நாங்கள் அன்போடு வரவேற்கின்றோம். எனவே உங்கள் நிகழ்வுகளை அருட்சகோதரி ஜோபி இடம் அல்லது உங்கள் தொடர்பாளர் ஊடக தங்கள் பெயர் விபரங்களை 31-11-15 க்கு முன்பாக பதிவு செய்யவும் அத்தோடு 15-11-2015 அன்று நிகழ்ச்சியில் பங்கு பற்றும் அனைவரையும் மாலை 15.00 மணிக்கு Sittard க்கு வரும்படி பணியகம் சார்பில் வேண்டு கின்றோம்

முக்கிய அறிவித்தல் :

நிகழ்வுகள் பழகும் இடம் கத்தரீனா இல்லம் திருத்த வேலை காரணமாக அருகமையில் உள்ள Limbrichterveld (Gemeenschapshuis) Eisenhowerstraat 724, Sittard, தற்காலிகமாக நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்

ஒளிவிழா நடைபெறும் இடம்

Oos Kaar ,Geldersestraat- 41, 6136 AS Sittard

.காலம் :19-12-2015 மாலை 16.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதனை அறியத்தருகின்றோம் 

 

திருச்சபை நிகழ்வுகள்

Ascension
(Thursday, 30 May 2019, 7 days later)

Pentecost
(Sunday, 09 June 2019, 17 days later)

Whit Monday
(Monday, 10 June 2019, 18 days later)

Trinity Sunday
(Sunday, 16 June 2019, 24 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு